$ 0 0 ‘நோட்டா’ பட ஹீரோ விஜய தேவரகொண்டா இணைய தளத்தில் ரசிகர் களுடன் தொடர்பில் இருப்பவர். உடனுக்குடன் தனது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பகிர்வார். அவரை பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்துள்ளது. ...