$ 0 0 மாஸ்டர் திரைப்படத்திலிருந்து அனிருத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடிய ‘பொளக்கட்டும் பற பற' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய் தனது 64-வது திரைப்படமாக 'மாஸ்டர்' அமைந்துள்ளது. ...