$ 0 0 கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைதாண்டி வருவாயா படம் கடந்த 2010ம் ஆண்டு வெளியானது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதில் சிம்பு, த்ரிஷா நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் ...