தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். கடந்த வெள்ளிக்கிழமை ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பிரட்ரிக் இயக்கியுள்ள இப்படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் நடித்துள்ளனர். படத்தில் நேர்மையான வழக்கறிஞரான ஜோதிகா, குழந்தைகளைக் கொன்று ...