$ 0 0 மலையாளத்தில் வெளியான படம், அய்யப்பனும் கோஷியும். திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கி இருந்த இதில் பிஜூ மேனன், பிருத்விராஜ் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் வாங்கியுள்ளார். ...