செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இது குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான உங்களது முயற்சிக்கும் ...