கொரோனா ஊரடங்கு காரணமாக 70 நாட்களாக சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதல் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியது. இதை தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளரும், நடிகையுமான குஷ்பு சங்க உறுப்பினர்களுக்கு ...