$ 0 0 தரையில் தனது கைகளை ஊன்றி, அந்தரத்தில் பறப்பது போன்று போஸ் கொடுத்து இருக்கும் சமந்தா, தினமும் யோகாசனங்கள் செய்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘லாக்டவுன் நேரத்தில் நானும், என் கணவர் நாகசைதன்யாவும் மேலும் ஒருவரை ...