$ 0 0 ரஜினிகாந்த் நடித்த நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜூஹி சாவ்லா. பிரபல பாலிவுட் நடிகை. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் நடித்து வருகிறார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். ...