$ 0 0 1991ல் ரஜினி, கவுதமி நடிப்பில் ராஜசேகர் இயக்கிய தர்மதுரை படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். அப்போது தன்னிடம் ரஜினி கேட்ட ஒரு விஷயத்தை அவர் பகிர்ந்துகொண்டார். ‘ரஜினி தான் நடிக்க வேண்டிய ஒரு பாட்டுக்கான ...