$ 0 0 ஆங்கில இசை ஆல்பம் தயாரிப்பதற்காகவே அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறாராம் ஸ்ருதிஹாசன். பாடல் எழுதுவது, மெட்டமைத்து பாடுவது, நடிப்பது என்று ஆல்பம் சம்பந்தமான விஷயங்களில் முழுமையாக ஈடுபட்டுள்ள அவர், சந்தர்ப்பம் கிடைக்கும்போது தமிழ் சினிமாவில் ...