$ 0 0 உலக சினிமாவே ஓடிடியை நோக்கி நகரும் நிலைக்கு வந்துள்ளது. இது சினிமா வரலாற்றில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. சினிமா என்றாலே தியேட்டர்கள்தான் என்ற நிலை மாறிவிட்டது. இணையதளத்தில் உள்ள டிஜிட்டல் நிறுவன தளத்தில் (ஓடிடி) ...