$ 0 0 டிசம்பர் 2019-ல் சுர்யா தயாரிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த சில்லு கருப்பட்டி திரைப்படம் டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றது. இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதிஷ், ...