சினிமாவிலிருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார் சமீரா ரெட்டி. ஓரிரு மாதங்கள் முன் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். நடிப்பிலிருந்து தூரம் சென்றாலும், தனது சினிமா அனுபவங்களை அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார் சமீரா. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட ...