$ 0 0 நடிகை பாயல் கோஷ் திடீரென இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறினார். 7 வருடங்களுக்கு முன்பு அவர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். ...