$ 0 0 திருவனந்தபுரம்: மலையாள படங்களில் இனி பாடப் போவதில்லை என்று பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் அறிவித்துள்ளார். பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். கடந்த 2000ம் ஆண்டு மலையாள சினிமாவில் பாடத் தொடங்கினார். ...