$ 0 0 உளவுத்துறை, ஜனனம் உள்பட பல தமிழ் படங்களை இயக்கியவர், எஸ்.டி.ரமேஷ் செல்வன். தற்போது அவர் இயக்கி இருக்கும் படம், நுங்கம்பாக்கம். சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்வாதி கொலையை மையமாக வைத்து ...