$ 0 0 சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் வீடியோவாக வெளியாகியுள்ளன. அதில், சிம்பு உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் போடுவது போல காட்சி ...