$ 0 0 எதிர்பார்த்த கூட்டம் வராததால் தமிழகத்தில் திறக்கப்பட்ட தியேட்டர்கள், மீண்டும் மூடுவதற்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில் கடந்த நவ.10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 1,112 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் வெறும் 300 ...