$ 0 0 எப்.சி.எஸ் கிரியேஷன் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள படம், பாக்கணும் போல இருக்கு. பரதன், ஹன்சிபா, சூரி நடித்துள்ளனர். எஸ்.பி.ராஜகுமார் இயக்கி உள்ளார். அருள்தேவ் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ...