$ 0 0 தமிழில் படங்களே இல்லாததால், தெலுங்கில் டி.வி நிகழ்ச்சி நடத்தச் சென்றுவிட்டதாக சமந்தா பற்றி செய்தி வெளியானது. ஆனால், தன்னைப் பற்றி வெளியாகும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் செய்திகளுக்கு விளக்கம் அளிப்பதில்லை, நன்றி தெரிவிப்பது இல்லை ...