$ 0 0 தெலங்கானா மாநிலம், சித்திப்பேட் மாவட்டத்தில் துப்பா தாண்டாவில், நடிகர் சோனு சூட்க்கு ஆதிவாசி மக்களால் கோயில் கட்டப்பட்டுள்ளது. நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி திரைப்படம் உட்பட தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். ...