$ 0 0 இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒரு அரங்கை கடந்த 40 ஆண்டுகளாக ஒலிப்பதிவுக் கூடமாக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் இளையராஜா ஒலிப்பதிவுக் கூடத்தை காலி செய்ய வேண்டும் ...