$ 0 0 தமிழ், தெலுங்கை தொடர்ந்து இந்தி படத்தில் அறிமுகமாக உள்ளார் ராஷ்மிகா. தெலுங்கில் பல படங்களில் நடித்த ராஷ்மிகா, தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். மேலும் ஒரு சில தமிழ் படங்களில் நடிக்க ...