$ 0 0 விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. தணிக்கையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் தகவல் அளித்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் லோகேஷ் ...