$ 0 0 கேரளாவில் வசித்து வரும் பூர்ணா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய வீட்டில் மணமகன் பார்த்தனர். சில காரணங்களால் அவரது திருமணப் பேச்சு நின்றுவிட்டது. இதுகுறித்து பூர்ணா கூறுகையில், ...