![]()
வெற்றிமாறனுக்கும், அவரது இயக்கத்தில் நடிப்பவர்களுக்கும் சில நேரங்களில் ஏழாம் பொருத்தம் ஆகிவிடுகிறது. ஆடுகளம் படத்தில் முதலில் தனுஷ் ஜோடியாக நடித்தவர், திரிஷா. திடீரென்று அவர் நீக்கப்பட்டு டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படி ஒவ்வொரு வெற்றிமாறன் ...