$ 0 0 ஆர்ஆர்ஆர் படத்தை வேகமாக படமாக்கி வருகிறார் டைரக்டர் ராஜமவுலி. அக்டோபர் 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அவர் அறிவித்துவிட்டார். இதனால் ஏப்ரலுக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டை ...