$ 0 0 உலகத்தின் மிகப்பெரிய திரைப்பட விழாவான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து படங்கள் அனுப்பப்படும். இந்த முறை மலையாளத்தில் வெளிவந்த ஜல்லிக்கட்டு என்ற படம் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. ...