$ 0 0 கீர்த்தி சுரேஷுடன் இசையமைப்பாளர் அனிருத் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் வெளிவந்தன. இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம், ரெமோ படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ...