$ 0 0 தமிழில் தற்போது பிசியாக இருக்கும் நடிகை யார் என்றால் உடனே சொல்லிவிடலாம், பிரியா பவானி சங்கர்தான் என்று. டஜன் படங்களில் நடித்து வருகிறார். இத்தனைக்கும் இவர் நடித்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ...