$ 0 0 விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை நடித்துள்ள படம், உதிர். ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ளார். ஆன்மிக பாடல்களுக்கு இசை அமைத்துள்ள அரவிந்த் ராம், ஈஸ்வர் ஆனந்த் இணைந்து ...