$ 0 0 தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். இதில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏப்ரலில் திரையிட தயாரிப்பாளர் சசிகாந்த் திட்டமிட்டார். அதே மாதம், தனுஷ் நடித்துள்ள கர்ணன் ...