$ 0 0 ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் இணைந்து தயாரித்துள்ள மழையில் நனைகிறேன் படத்தை டி.சுரேஷ் குமார் இயக்கியுள்ளார். யதார்த்தமான வாழ்வியலுடன் கூடிய மென்மையான காதலை சொல்லும் இப்படம், சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. ...