$ 0 0 கடந்த 2001ல் மலையாளத்தில் ரிலீசான சூத்ரதாரன் என்ற படத்தில் அறிமுகமான மீரா ஜாஸ்மின், அதே ஆண்டில் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் ஜோடியாக நடித்த படம், ரன். பிறகு பல மொழிகளில் பிசியான அவர், ...