$ 0 0 100 என்ற படத்தை தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இது பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள 25வது படம். இது குறித்து தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா ...