$ 0 0 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம், விக்ரம். விஜய் சேதுபதி, பஹத் பாசில், சித்திரம் பேசுதடி நரேன் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்ஹாசன் ...