$ 0 0 பிக் பிரிண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் IB கார்த்திகேயன் தயாரிப்பில், ஆதி ஹீரோவாக நடிக்கும் “கிளாப்” படத்தின் டீசர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆதியின் திறமையான நடிப்பும், பிரித்வி ஆதித்யா உடைய திறமையான எழுத்தினாலும் ...