$ 0 0 சுந்தர்.சி நடிப்பில் சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில், நாய் சேகர் என்ற பெயர் வடிவேலுவுக்கு புகழ் கொடுத்தது. இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்துக்கு நாய் சேகர் என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டது. ...