$ 0 0 ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படம், ஏப்ரல் 11-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று படத்தை தயாரித்துள்ள ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஷோபனா, சரத்குமார், நாசர் நடிக்கும் படம், கோச்சடையான். ...