$ 0 0 இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்றுள்ள கேரக்டரின் பெயர், ...