$ 0 0 சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, ராதாரவி, அன்பு மயில்சாமி, ‘பருத்திவீரன்’ சரவணன், டயானா நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியுள்ள படம், ‘நான் கடவுள் இல்லை’. மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். ...