$ 0 0 ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் முதல்முறையாக இயக்கியுள்ள படம், ‘சித்திரைச் செவ்வானம்’. தந்தையாக சமுத்திரக்கனி, அவரது மகளாக பூஜா கண்ணன், போலீசாக ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, ...