$ 0 0 கோவாவில் நடந்து வரும் 52வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறப்பு விருந்தினர் பிரிவில் உரையாடுவதற்காக சமந்தா அழைக்கப்பட்டார். தென்னிந்திய நடிகைகளில் அவருக்கு கிடைத்த பெரிய கவுரவம் இது. அந்த விழாவில் பங்கேற்ற சமந்தாவின் போட்டோக்கள் ...