$ 0 0 மகிழ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தக்ஷன் விஜய் நாயகனாக நடித்து இயக்கி உள்ள படம் கபளீகரம்.மைம் கோபி, யோகிராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்தி இசை அமைத்துள்ளார். படம் பற்றி தக்ஷன் ...