$ 0 0 என்னை வைத்து வியாபாரம் செய்யப் பார்க்கிறார்கள். அதனால்தான் நடிப்பதை குறைத்து கொண்டேன் என்றார் பார்வதி. பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. இவருக்கு நிறைய வாய்ப்புகள் தேடிச் சென்றும் அதில் ...