$ 0 0 அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் 2வது பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அஜீத் நடித்து வரும் படம் வலிமை. இதில் அவருடன் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்பட பலர் நடிக்கிறார்கள். வினோத் இயக்குகிறார். போனி கபூர் ...