$ 0 0 ஜோக்கர் படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது மம்முட்டி நடிக்கும் ‘நண்பகல் ...