$ 0 0 தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நின்னு கோரி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கண்ணன் தயாரித்து இயக்குகிறார். அதர்வா, அனு இம்மானுவேல் நடித்திருக்கிறார்கள். படம் கடந்த ஆண்டே முடிந்து விட்டது. என்றாலும் ...