ஹைகிரீவா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக டி.கிருஷ்ணன், பி.ஆர்.சேதுராமன் இணைந்து தயாரிக்கும் படம், ஸ்ரீராமானுஜர். ஒளிப்பதிவு பிரமூர்தாஸ். இளையராஜா இசை அமைக்கிறார். வசனம் ஸ்ரீரங்கம் ரங்கமணி. ரவி.வி.சந்தர் இயக்குகிறார். ராமானுஜராக கிருஷ்ணன் நடிக்கிறார். பீவி ...